செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி

இலங்கையின் இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என துமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக