செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010




2 வருடமாக 1 பைசா செலவு செய்யாமல் வாழும் அதிசய மனிதர்
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர் மார்க்பாயல் (31). கடந்த 2 வருடமாக இவர் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறார். இவர் இங்கிலாந்தின் பிரீசைக்கிள் அமைப்பு வழங்கிய “கேரவன்” வேனில் தங்கியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக