மது போதையில் வீடு வந்த கணவன் உணவு தயாக்க தாமதமாகியதால் மனைவியை அடித்து துன்புறுத்தியதையடுத்து ஆத்திரமும் விரக்தியுமுற்ற ஒரு பிள்ளையின் தாயான இளம் மனைவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பரிதாப சம்பவம் கிளிநொச்சி மாவட்டம், வட்டகச்சி மாயவனூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக